பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

பிரபல காமெடியன் பவர்ஸ்டார் சீனிவாசனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. டாக்டர் ஆன அவர் பல படங்களில் காமெடியனாக நடித்தது ஒரு பக்கம் இருந்தாலும், பல சர்ச்சைகளில் சிக்கி மோசடி வழக்குகளில் சிறைக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.

பவர்ஸ்டார் தற்போது உடல் நல குறைவால் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

பவர்ஸ்டார் சீனிவாசன் சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கிண்டியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அவர் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற மருத்துவர்கள் கூறி இருக்கிறார்களாம். 

 

LATEST News

Trending News

HOT GALLERIES