சீரியலில் வில்லியாக மிரட்டும் வந்தனாவா இது..? கவர்ச்சி உடையில் கிளுகிளு போஸ்..!
சீரியலில் வில்லியாக வந்து கலக்கும் வந்தனா போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மகிழ்ச்சி கடலில் தள்ளியது.
வெள்ளி திரைக்கு இணையாக தற்போதுசின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும் பெருமளவு வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது. அந்த வகையில் நாளுக்கு நாள் புதுப்புது நடிகைகளை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கிறது.
எவ்வளவு தான் புதுசு புதுசா நடிகைகள் வந்தாலும் சின்னத்திரையில் வந்தனா என்ற பெயரைச் சொன்னால் யாரும் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அந்த அளவு ரசிகர்களின் மனதை கொள்ளக் கொள்ளகூடிய வகையில் வில்லியாக ஜொலித்தவர்.
இவர் முதல் முதலாக சீரியலில் அறிமுகமான சமயத்தில் ஆனந்தம் என்ற சீரியலில் தான் டெல்லி கணேசனின் மகள் அனிதா கேரக்டரைசெய்திருந்தார்.
இந்த முதல் சீரியலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவராக விளங்கியவர் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதற்காகவே நெகட்டிவ் கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் இவர் உயரம், உடல்வாகு போன்றவை வில்லத்தனமான கேரக்டருக்கு பக்காவாக செட்டானதை அடுத்து சீரியல்களில்வில்லியாக மிரட்டி அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
சீரியல்களில் வில்லத்தனத்தை காட்டி வரும் இவர் உண்மையில் ஒரு காமெடி பீஸ் ஆகத்தான் இருப்பார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரோடும் ஜாலியாக பேசி கிண்டல் செய்யக்கூடிய கேரக்டர்.
இவரும் சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகைகளை போலவே எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதில் வல்லவராகவும் திகழ்கிறார்.
அந்த வகையில் இவர் தற்போது instagramபக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய்விட்டார்கள். இதற்கு காரணம் செடிகளுக்கு நடுவே நின்று கொண்டு அவர் போட்டு இருக்கும் புகைப்படங்கள் தான்.
இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தில் வந்தனாவின் மேனி அழகு பக்காவாக வெளிப்பட்டு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் பச்சை மரங்களுக்கு நடுவே இவரது மேனி அழகை அப்படியே காட்டியிருப்பதாகவும் இதுவும் இதில் முன்னழகுஎடுப்பாக தெரிவதாகவும் சொல்லி அனைவரையும் வாயடைக்க வைத்து விட்ட விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வெளி வந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டது.
மேலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி இந்த ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் மாறிவிட்டது என்று சொல்லலாம்.