காசு அதிகமா கொடுத்தா எந்த எல்லைக்கும் போகத்தயார்!! பேபி நடிகை எடுத்த திடீர் முடிவு..
தென்னிந்தியாவில் தன்னுடைய மார்க்கெட் குறைந்துவிட்டதால் நடிகை ஒருவர் வெறியுடன் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். புதிதாக மும்பையில் வீட்டு வாங்கி அங்கேயே தனி குடித்தனத்தை நடத்தி வருகிறாராம் அந்த பேபி நடிகை. எப்படியாவது சவுத்தில் விட்ட இடத்தை இங்கே பிடிக்க வேண்டும் என்று இரவும் பகலும் அம்மணி உழைத்து வருகிறாராம்.
திருமண வாழ்க்கை செட்டாகாத நிலையில் இனிமேல் சினிமா ஹீரோயினாக உச்சம் தொட வேண்டும் என்று பாலிவுட்டில் ஒரு படத்தில் அம்மணி நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பேபி நடிகை கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த கேப்பில் அவார்ட் நடிகை முதல் ஆட்டக்காரி நடிகை வரை பல தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் சீட் பிடித்துவிட்டார்கள்.
இதனால் புலம்பிய நடிகை, குறைந்த சம்பளத்துக்கு சாதாரண படத்தில் நடிக்கப் போவதில்லை என்றும் பெரிய சம்பளத்துடன் ரிஸ்க் எடுக்கும் படங்கள் வந்தால் எந்த எல்லைக்கும் சென்று நடிக்கத் தயார் என்றும் சினிமா நண்பர்களிடம் போட்டு உடைத்திருக்கிறார் பேபி நடிகை. வெப் சீரிஸில் காட்டிய கவர்ச்சியை விட சீக்கிரமே உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி நடிக்கவும் பேபி நடிகை தயாராக இருக்கிறாராம்.