யம்மாடி.. கீர்த்தி சுரேஷா இது..? குத்துன்னா இப்படி குத்தோனும்..! தீயாய் பரவும் வீடியோ.!

யம்மாடி.. கீர்த்தி சுரேஷா இது..? குத்துன்னா இப்படி குத்தோனும்..! தீயாய் பரவும் வீடியோ.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படமான பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடிகர் வரும் தவானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 

இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. 

இந்த பாடலில் நடிகை கீர்த்தி சுரேஷ் குட்டியான ஆடைகளை அணிந்து கொண்டு குத்தாட்டம் போடும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. 

தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் இவ்வளவு கவர்ச்சி காட்டி நடித்ததில்லை நடிகை கீர்த்தி சுரேஷ். 

ஆனால் பாலிவுட் சென்றதும் தன்னுடைய முதல் படத்திலேயே தன்னுடைய கொள்கைகளை தளர்த்தி கிளாமர் ஆட்டம் போட்டுள்ளார். 

அதிலும் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தொடை வரை கிழிந்த பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையழகும் அல்வா துண்டு போல ரசிகர்களின் கண்களுக்கு காட்சி அளிக்கும் விதமாக அசைவுகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். 

இதனை பார்த்து ரசிகர்கள் யம்மாடி.. குத்துன்னா இப்படி குத்தோனும்.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

மறுபக்கம், கவர்ச்சி காட்டுவதில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறீர்கள். ஆனால் பாலிவுட் சென்றதும் இப்படி இறங்கிட்டீங்களே.. கீர்த்தி.. என்று விசனப்படுகிறார்கள் விவரமறிந்த ரசிகர்கள்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES