ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் நடிகை லட்சுமி பிரியா..!
தேசிய விருது பெற்ற நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான முன்தினம் பார்த்தேனே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகை லட்சுமி பிரியா.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான லட்சுமி என்ற சீரியலில் குறும்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான சொப்பன சுந்தரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு உள்ளட மொழி படங்களை நடித்துக் கொண்டிருக்கும் இவர் கடந்த 2011 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சாந்தி நிலையம் என்ற சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஜெயா டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர் மன்றத்தில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
போட்டி தொடங்கிய 49 வது நாள் எலிமினேட் செய்யப்பட்டார். இணைய பக்கங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.