பத்து ரூவா மாஸ்க்கை ப்ராவாக போட்டுக்கிட்டு “வாத்தி” ஹீரோயின்.. அலறுது இண்டர்நெட்..!
2016ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் அஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நிலைத்திருக்கும் மூலம் திரைத்துறையில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தவர் நடிகை சம்யுக்தா மேனன்.
அதனை தொடர்ந்து தமிழில் களரி, ஜூலை காற்றில் உள்ள திரைப்படங்களில் நடித்த கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் பள்ளி ஆசிரியை வேடமேற்று நடித்திருந்தார்.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இணைய பக்கங்களில் பிசியாக வலம் வரும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அதன் மூலம் திரைப்படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமர் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் சற்று பூசினார் போல ஊட்டமாக இருந்த நடிகை சம்யுக்தா மேனன் சமீபத்தில் உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறினார்.
மேலும் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீ என்னம்மா பத்து ரூபா மாஸ்க்கை ப்ரா மாதிரி போட்டுக்கிட்டு இருக்க.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.