திருமணத்துக்கு பின்னரும் எல்லை மீறிய கவர்ச்சியில் டாப்ஸி... குவியும் லைக்குகள்

திருமணத்துக்கு பின்னரும் எல்லை மீறிய கவர்ச்சியில் டாப்ஸி... குவியும் லைக்குகள்

நடிகை டாப்ஸி ட்ரெண்டிங் உடையில் செம ஹெட் போஸ் கொடுத்து தற்போது வெளியளிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

தனுஷின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் டாப்ஸி. முதல் படத்திலேயே தனக்கென தமிழில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.

அதனை தொடர்ந்து தழிழ் திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க, தொடர்ந்து வந்தான் வென்றான் ,வை ரா வை போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார். தற்போது ஹிந்தி படங்களில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளரான மதியாஸ் போவை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த மார்ச் மாதம் யாருக்கும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்தின் பின்னரும் ட்ரெண்டிங் உடையில் கலக்கல் போஸ் கொடுத்து டாப்ஸி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES