உச்சக்கட்ட கிளாமரில் ஜோ பட நடிகை பவ்யா..வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

உச்சக்கட்ட கிளாமரில் ஜோ பட நடிகை பவ்யா..வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

மாடலிங் துறையில் இருந்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பவ்யா ட்ரிக்கா ஜின், கதிர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த பவ்யா, ரியோ ராஜ் நடித்த ஜோ படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்தார்.

ஜோ படம் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து ஆல்பம் பாடல்களிலும் ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பவ்யா தாய்லாந்துக்கு சென்று டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

 

LATEST News

Trending News