பச்சுன்னு ஒன்னு இச்சுன்னு கொடுத்தா.. பீச்சில் காதலனுடன் பாவனி என்ன செய்கிறார் பாருங்க

பச்சுன்னு ஒன்னு இச்சுன்னு கொடுத்தா.. பீச்சில் காதலனுடன் பாவனி என்ன செய்கிறார் பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் ஒரே சீசனில் கலந்துகொண்டு காதல் வலையில் சிக்கி இப்போது நிஜ ஜோடிகளாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருபவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி.

பச்சுன்னு ஒன்னு இச்சுன்னு கொடுத்தா.. பீச்சில் காதலனுடன் பாவனி என்ன செய்கிறார் பாருங்க | Pavani Dance Video With Loverதற்போது கெரியரில் கவனம் செலுத்துவதால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என இந்த ஜோடி கூறி வருகின்றனர். 

லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருக்கும் இவர்கள் அவ்வப்போது எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்நிலையில், பாவனி பிறந்தநாளை முன்னிட்டு அமீர் மற்றும் பாவனி இருவரும் பீச்சில் ரொமாண்டிக் டான்ஸ் ஆடியுள்ள வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அமீர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

தற்போது பாவனிக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கெளரவம், வஜ்ரம், ஜூலை காற்றில் மற்றும் துணிவு போன்ற படங்களில் நடித்துள்ளார் பாவனி என்பது குறிப்பிடத்தக்கது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES