நவம்பர் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகல.. வயசு பசங்க விரதத்தை கலைத்த ஹனிரோஸ்..!

நவம்பர் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகல.. வயசு பசங்க விரதத்தை கலைத்த ஹனிரோஸ்..!

நடிகை ஹனிரோஸ் சமீப காலமாக இணைய பக்கங்களில் படுகிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

திரைப்படங்களில் நடித்து பணம் பார்க்கிறாரோ இல்லையோ நடை திறப்பு விழாக்கள் மற்றும் ஆன்லைன் விளம்பரங்களில் நடித்து கோடிகளை குவிக்கிறார் அம்மணி.

மாதத்திற்கு குரஈந்தது 5, 6 கடை திறப்பு விழாக்களுக்கு சென்று சிறப்பிக்கிறார் அம்மணி.

இவரை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடுகிறார்கள். இதன் காரணமாக கடை திறப்பு விழாக்கள் என்றால் ஹனிரோஸ் அங்கே பிரசண்டாகி விடுகிறார்.

இதற்காக லட்சக்கணக்கில் சம்பளமும் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்தது திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

என்றாலும் இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், கடற்கரையில் உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு இவர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. 

 

LATEST News

Trending News

HOT GALLERIES