ட்ரெஸ் எங்கம்மா..? வெண்ணைக்கட்டி அழகை முழுசாக காட்டி சூடேற்றும் அலெக்ஸ் பாண்டியன் நடிகை..!
நடிகை அகான்ஷா பூரி. மாடல் அழகியான இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி சந்தானம் நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் என்ற திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இதுதான் அவருடைய முதல் திரைப்படம் ஆகும் அதனை தொடர்ந்து மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தில் கைரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழில் வரும் இரண்டு படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக வலம் வருகிறார் நடிகை அகான்ஷா பூரி.
இதற்கு என்ன காரணம் என்றால் ஹிந்தியில் ஒளிபரப்பான விக்னகர்த்தா கணேஷ் என்ற தொலைக்காட்சி தொடரில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அகான்ஷா பூரி என்பதும் இந்த சீரியலில் தமிழிழும் டப் செய்யப்பட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
மாடல் அழகியான இவர் ஆங்கில பத்திரிகைகளின் அட்டைப் படங்களுக்கு மோசமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அதிக நேரம் டூ பீஸ் நீச்சல் உடைகளிலேயே இவரை பார்க்க முடிகிறது. விருது விழாக்களில் தன்னுடைய தெரிய கூடாத அழகுகள் தெரியும் விதமாக உடைகளை அணிந்து வந்து கேமராக்களை தன் பக்கம் திருப்புவதில் அம்மணி கெட்டிக்காரி.
சில கிசுகிசுக்களிலும் இவருடைய பெயர் அடிபட்டு இருக்கிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர் நடனத்திலும் பின்னி படலெடுக்கிறார். என்னதான் நடிகையாகவும், மாடல் அழகியாகவும் இருந்தாலும் கூட இவரை ஒரு கவர்ச்சி பொருளாகவே படங்களில் கையாளுகிறார்கள் இயக்குனர்கள்.
அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கூட கிளாமர் பொம்மையாகத்தான் தோன்றியிருப்பார் நடிகை அகான்ஷா பூரி.
இந்நிலையில் டூ பீஸ் நீச்சல் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் ட்ரெஸ் எங்கம்மா..?என்று அம்மணியின் அழகை கண்டு வியந்து இருக்கின்றனர்.
வெண்ணைக்கட்டியில் செதுக்கிய சிலை போல காட்சி அளிக்கும் அம்மணியின் அழகுகள் இளசுகளின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.
பளிங்கு போல மின்னும் அம்மணியின் தொடையழகு பார்த்தவர்கள் வலிக்கு விழும் பனிமலையாக காட்சி அளிக்கிறது.
கச்சிதமான இடை அழகு அம்மணியின் மிகப்பெரிய கவர்ச்சி சொத்து என்று கூறலாம்.
நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து அப்படியே போஸ் கொடுத்துள்ள இந்த தேவதையின் முன்னழகின் மீது படர்ந்து இருக்கும் நீர் திவளைகள் ரசிகர்களை ஜொள்ளு விட இருக்கின்றன.
ஒட்டுமொத்த கிளாமர் புதையலாக இருக்கும் அம்மணியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.