ஸ்ரீதேவி மகளுக்கே இந்த நிலைமையா..ரசிகர்கள் வேதனை

ஸ்ரீதேவி மகளுக்கே இந்த நிலைமையா..ரசிகர்கள் வேதனை

ஸ்ரீதேவி இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகை. இவர் இருக்கும் வரையில் கொடிக்கட்டி பறந்தார்.

ஏனெனில் இவர் இறப்பதற்கு சில வருடங்கள் வந்த படங்கள் கூட பல கோடிகள் வசூல் செய்தது. இந்நிலையில் ஸ்ரீதேவி முதல் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் களம் இறங்கி கலக்கு கலக்கு என்று கலக்கி வருகிறார்.

இந்நிலையில் தென்னிந்தியாவில் ஜான்வி தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமாக, இங்கு அவருக்கு கிடைத்ததோ மிகப்பெரிய ஏமாற்றம். 

ஆம், ஜான்வி தேவரா படத்தின் 15 நிமிடம் வந்தாலே ஆச்சரியம், அதிலும் ஒரு பாடல் என்பதால் ஒரு லிஜண்ட் மகளை இப்படி செய்துவிட்டார்களே என ரசிகர்கள் நொந்து தான் போயுள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES