அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான 'கத்தனார்' திரைப்படத்தின் டிரைலர்..
கத்தனார்
ரோஜின் தாமஸ் இயக்கத்தில் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடித்துள்ள திரைப்படம் கத்தனார் - தி வைல்ட் சோர்சரர். அனுஷ்கா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 'காட்டி' (Ghaati) திரைப்படத்தில் ஆக்ஷன் நாயகியாக அசத்தியிருந்தார்.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் இப்படம் வெளிவரவுள்ளது. மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தில் பிரபு தேவா, சாண்டி, சனூப் சந்தோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

டிரைலர்
இந்த நிலையில், கத்தனார் - தி வைல்ட் சோர்சரர் திரைப்படத்தின் மிரட்டலான டிரைலரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதோ பாருங்க: