இந்த வயசிலும் காது மா கு வந்த ஆசையை பாருங்க... வைரல் வீடியோ

இந்த வயசிலும் காது மா கு வந்த ஆசையை பாருங்க... வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அது ரசிகர்களிடம் மிகவும் வைரலாகிவிடும். 

அப்படி இப்போது ஒரு விஷயம் செய்து அந்த வீடியோவை வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

காதில் மேலே புதியதாக காது குத்தும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா. 

இதோ வைரலாகும் அவர் வெளியிட்ட வீடியோ, 

 

LATEST News

Trending News

HOT GALLERIES