'நேசிப்பாயா'... இதுவரை இல்லாத முத்தக் காட்சியில் நடிகை அதிதி ஷங்கர்!! வீடியோ..

'நேசிப்பாயா'... இதுவரை இல்லாத முத்தக் காட்சியில் நடிகை அதிதி ஷங்கர்!! வீடியோ..

மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி - கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார்.

அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

ஏற்கனவே விருமன் படத்தில் அறிமுகமாகி நடித்ததற்கு மூன்று விருதுகளை பெற்ற அதிதி, சமீபத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான Film Fare விருதினையும் வாங்கியிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

டீசரில் கதாநாயகனுக்கு லிப்லாக் கொடுக்கும் காட்சியில் நடிகை அதிதி ஷங்கர் நடித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

https://youtu.be/gUELVsOhLiM

LATEST News

Trending News