பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை

சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி. 

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.

ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி, சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக தகவல் வெளியானது. அந்த சர்ஜரிக்கு பின் ஷிவானியின் முகம் அப்படியே மாறிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

LATEST News

Trending News