சூடேத்தும் ஷிவானி நாராயணன்..! வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்கள்
நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய உள்ளாடை பளிச்சென தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருக்க கூடிய நடிகை ஷிவானி நாராயணன் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ஷிவானி நாராயணன் தற்போது வெளியிட்டுள்ள இந்த கிளுகிளுப்பான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கித்தான் கிடக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக கருப்பு கலர் ஜட்டி போட்டு இருக்கேன் தெரியுதா மாமா..? என்று கேட்பது போல முக பாவனைகளை வெளியிட்டு தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு இரண்டும் ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. பகல் நிலவு என்ற சீரியலில் சீரியல் நடிகையாக அறிமுகமான நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய 16 வது வயதிலேயே நடிகையாக உருவெடுத்தவர்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.
பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்ற எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை.
சிறு கதாபாத்திரம் என்றாலும் கூட அதனை ஏற்றுக் கொண்டு நடித்துக் கொடுக்கிறார். இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் அதிர்வலைகளை கிளப்பிவிட்டு இருக்கிறது.