விராட் கோலியுடன் டேட்டிங்!! உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த நடிகை

விராட் கோலியுடன் டேட்டிங்!! உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த நடிகை

மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் சிறு ரோலில் நடித்த சாக்‌ஷி பல படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து வந்தார்.

விராட் கோலியுடன் டேட்டிங்!! உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த நடிகை சாக்‌ஷி அகர்வால்.. | Sakshi Agarwal Stop Dating Rumour With Virat Kholiகாலா, விஸ்வாசம், அரண்மனை 3, பகீரா உள்ளிட்ட படங்களில் நடித்த சாக்‌ஷி பிக்பாஸ் 3 சீசனில் போட்டியிட்டு 49 நாட்களில் வெளியேறினார். தற்போது கெஸ்ட் சாப்டர் 2, தி நைட் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் ஒரு தமிழ் பையனுடன் டேட்டிங் சென்றது நன்றாக இருந்ததாகவும் சக நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் என்னுடைய பேர்னர் அக்கவுண்ட் இருக்கிறது.

விராட் கோலியுடன் டேட்டிங்!! உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த நடிகை சாக்‌ஷி அகர்வால்.. | Sakshi Agarwal Stop Dating Rumour With Virat Kholiஎன்னை பற்றி கிசுகிசு வரும் போது காமெடியாக இருக்கும். ஒரு பயங்கரமான கிசுகிசு வந்தது. விராட் கோலியுடன் டேட்டிங் இருந்தேன் என்று பார்த்தும் சிரிப்பு வந்தது. இப்பவும் கூகுளில் இருக்கிறது, இதுபற்றி விராட் மனைவி அனுஷ்காவுக்கும் தெரியும் இது போலி என்று சாக்‌ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES