குழந்தை இருந்தாலும் ஓகே.. மீனாவை இரண்டாம் திருமணம் செய்ய நான் ரெடி!! அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

குழந்தை இருந்தாலும் ஓகே.. மீனாவை இரண்டாம் திருமணம் செய்ய நான் ரெடி!! அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

90’களில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்.

குழந்தை நட்சத்திரமாக நடிகர்கள் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கும் நடிகை மீனா ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாகும் அளவுக்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார். சினிமாவில் உச்ச கட்டத்தில் இருந்த போதே இவர் 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

Meena2 1

Meena3 768x1365 1

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை மீனா இடையில் மிகப்பெரிய ஒரு இழப்பை எதிர்கொண்டார். தன்னுடைய கணவரை விசித்திரமான நுரையீரல் நோய் ஒன்றினால் இழந்தார் நடிகை மீனா.

meena 1

Meena6 814x1024 1

இந்த சோகத்தில் இருந்த நடிகை மீனாவை அவருடைய தோழிகளான நடிகைகள் ரம்பா, சங்கீதா மற்றும் நடன இயக்குனரான கலா மாஸ்டர் மற்றும் இன்னும் சிலர் அவருடைய மனதை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.

actress meena 4 1 1இந்நிலையில், கேரளாவை சேர்ந்த பிரபல யூடியூபர் அப்துல் வர்கீஸ் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது மீனாவிற்கு மகள் இருப்பது எனக்கு தெரியும் என்றும் இருந்தாலும் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. மீனாவை நான் திருமணம் செய்துகொள்ள தயார் என்றும் கூறியிருக்கிறார்.

24 6607c48e8686e

இதையறிந்த பலர் அந்த யூடியூப்பரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் சில நடிகைகளை பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். நித்யா மேனன் மற்றும் கமல் ஹாசனின் 2ஆம் மகள் அக்ஷரா ஹாசன் திருமணம் செய்யப்போகிறார்கள் என்று பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES