தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு காதல் தோல்வியா, கையை அறுத்துக் கொண்டாரா?- புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்

தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு காதல் தோல்வியா, கையை அறுத்துக் கொண்டாரா?- புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளினிகளில் ஒருவர் ஜாக்குலின். கர கர குரலிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

இப்போது தேன்மொழி என்ற சீரியலில் கலக்கலாக நடித்து வருகிறார். மிரட்டு சிங்கிள்ஸ் என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வருகிறார்.

அண்மையில் இவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கையில் டாட்டூ போட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

அதாவது அந்த டாட்டூ இருக்கும் இடத்தில் நிறைய கீரல்கள் உள்ளன. எனவே ஒருவேளை அவருக்கு காதல் தோல்வியோ, கையை கிழித்துக் கொண்டாரோ. அதை மறைக்க டாட்டூ குத்திக் கொண்டாரா என அடுத்தடுத்து கேள்விகள் வைக்கின்றனர்.

சிலர் கீழே விழுந்ததால் கூட அடிபட்டிருக்கிலாம் என்கின்றனர்.

LATEST News

Trending News