2 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜனநாயகன் 

தளபதி விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவந்தால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடக்கும். அதுவும் அவருடைய கடைசி திரைப்படம் என்றால் சொல்லவே தேவையில்லை.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தடைபட்டது. இது விஜய்யின் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது.

2 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jananayagan Movie 2 Days Worldwide Box Office

இதன்பின், 6 மாதங்கள் பல தடைகளை தாண்டி ஜனநாயகன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், தளபதி விஜய்யாக இல்லாமல், முதலமைச்சர் விஜய்யின் திரைப்படமாக ஜனநாயகன் வெளியாகியுள்ளது என்பது அவருடைய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வசூல்

 

முதல் நாள் வழக்கம் போல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை நடத்தி சாதனை படைத்துள்ளார் விஜய். இந்த நிலையில், 2 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 

2 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jananayagan Movie 2 Days Worldwide Box Office

அதன்படி, 2 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News