அய்யனார் துணை சீரியல் புகழ் அருண் கார்த்தியா இது... 7 வருடங்களுக்கு முன் எப்படி உள்ளார் பாருங்க
அய்யனார் துணை
வசதியாக வாழ்ந்த தனது மனைவியை பெரிய வீட்டில் வாழ வைக்க வேண்டும். அவரது அம்மா வீட்டில் இருந்தது போல் நிலாவை வாழ வைக்க வேண்டும் என்று ஆசையாக பல பிளான்கள் போட்டார் சோழன்.
ஆனால் அவரின் ஆசையில் மண்ணை போட்டுவிட்டார் நிலா. எனக்கு எல்லோருடனும் இருப்பது தான் பிடிக்கும், தனி வீடு வேண்டாம், கொடுத்த அட்வான்ஸை திரும்பி வாங்கி வாருங்கள் என கடுமையாக சொல்லிவிட்டார்.
சோழன் நிலா சொன்னதை செய்ய வீட்டு ஓனரிடம் பணம் கேட்டால் தராமல் பெரிய பிரச்சனை செய்துவிட்டார். சோழன் எப்படியோ காலில் விழுந்து பணத்தை பெற்றுவிட்டார்.
போட்டோ
இந்த தொடரில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் தான் நடிகர் அருண் கார்த்திக். தொகுப்பாளராக கிடைக்கும் மேடைகள் ஏறி தனது திறமையை காட்டி வந்தவருக்கு இந்த அய்யனார் துணை சீரியல் பெரிய உச்சத்தை கொடுத்துள்ளது.

அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். தற்போது நடிகர் அருண் கார்த்தி கடந்த 7 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அப்போது எப்படி உள்ளார் பாருங்க,
