சப்ஸ்கிரிப்ஷனில் எல்லைமீறுகிறாரா அபிராமி!! அன்சீன் கிளாமர் போட்டோஸ் லீக்..
அபிராமி வெங்கடாசலம்
2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம். இப்படத்தினை தொடர்ந்து, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். பின் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார்.

பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அபிராமி பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் வெப் தொடர்களில் நடித்தும் வரும் அபிராமி, அனந்தா, DVK உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சப்ஸ்கிரிப்ஷன்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் கிளாமர் பதிவுகளை பதிவுட்டு வருகிறார். சப்ஸ்கிரிப்ஷனில் எல்லைமீறிய புகைப்படத்தை அபிராமி பகிர்ந்ததை இணையத்தில் சப்ஸ்கிரைபர்கள் லீக் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தற்போது அவரின் சப்ஸ்கிரிப்ஷன் புகைப்படம் இணையத்தில் லீக்காகி அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
