துபாய் ஓட்டலில் அந்த நடிகையா.. நம்ப முடியலயே!! சிக்கி தவிக்கும் 50 பேர்..

துபாய் ஓட்டலில் அந்த நடிகையா.. நம்ப முடியலயே!! சிக்கி தவிக்கும் 50 பேர்..

சினிமா மீது மக்களுக்கு எப்போதும் மிகப்பெரிய மோகம் இருக்கும். குறுகிய காலத்தில் ஒரே நேரத்தில் பேரும் புகழும் கிடைப்பதால் சினிமாவில் நடிக்க பலர் ஆசைப்பட்டு வருவார்கள். அப்படி நடிக்க சான்ஸ் கேட்டு வரும் இளம்பெண்களின் வாழ்க்கையை சூரையாட ஒரு கும்பல் இருக்கும். ஒருசில படங்களில் நடித்து பின் பாலியல் தொழிலில் சிக்கும் நிலை சில பெண்களுக்கு நடந்துவிடும். அப்படி தான் கடந்த ஆண்டு மும்பையில் தமிழ் பட நடிகைகள் 2 பேர் உள்பட அப்பாவி பெண்களை போலிசார் மீட்டனர். கலை நிகழ்ச்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபடும் அவலமும் நடக்கிறது. 

கேரளாவை சேர்ந்த 21 வயது டான்ஸ் கலைஞர் மூலம் தான் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. அப்படி மாட்டி தப்பித்த கேரளாவை சேர்ந்த பெண் தப்பித்து போலிசார் உதவியை பெற்றிருக்கிறார். அந்த பெண் கூறுகையில், குறும்பட இயக்குனர் பிரகாஷ் ராஜ், துபாயில் கலை நிகழ்ச்சி இருப்பதாக கூறி ஏராளமான துணை நடிகைகள், டான்ஸ் கலைஞர்களை, துபாய் நட்சத்திர ஓட்டலில் பாலியல் தொழில் செய்யும் கேரளாவை சேர்ந்த ஷீகல் என்பவர் ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்தி இருக்கிறார். 

அதன்படி 6 மாத ஒப்பந்தப்படி 4 இளம் பெண்களை துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்படி ஒவ்வொரு மாதமும் 2 முறை டிவி சீரிஉஅல் நடிகைகள், துணை நடிகைகளை அனுப்பி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை அட்வான்ஸ் தந்துள்ளனர். அப்படி சினிமா சான்ஸ் கிடைக்காத நடிகைகள், துணை நடிகைகள், டிவி நடிகைகள் உள்ளிட்ட 50 பேர் அங்கு அடைத்து வைத்து விஐபிக்களுடன் உல்லாசமாக இருக்க மிரட்டியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் செய்ய மூளையாக இருந்தவர் தான் புரோக்கர் ஷீகல். அந்த நபர், பெண் புரோக்கர் உள்பட 4 பேரை கைது செய்து ஷீகலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இங்கு புரோக்கர்களாக சில நடிகைகள் உதவி செய்வார்கள் என்றும் கோடிக்கணக்கில் பணம் துபாயில் இருந்து செலுத்தப்படும் என்றும் கூறியதில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் அனுப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிற புரோக்கர் ஷீகல். 

இந்த சம்பவத்தில் பல முன்னணி நடிகைகள் சம்பந்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய போராட்டம் மூலம் பிரபலமாகி 100 நாள் நிகழ்ச்சியில் நடித்த நடிகை உள்பட பல நடிகைகள் துபாயில் இப்படித்தான் சிக்கியிருக்கிறார்கள். நடனம் என்ற பெயரில் இவர்களை ஆபாசமாக டிரஸ் அணிந்து ஆட சொல்லி, பணம் ஏதும் கொடுக்காமல் ஸ்டார் ஓட்டல் ஓனர்களும், பாலியல் புரோக்கர்களும் தான் லாபம் அடைந்திருக்கிறார்களாம். இதன்பின்னணியில் பல புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கும் என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES