அந்த நடிகருடன் ரிலேஷன்ஷிப்பா?.. வாணி போஜன் சொன்ன விஷயம்!!

அந்த நடிகருடன் ரிலேஷன்ஷிப்பா?.. வாணி போஜன் சொன்ன விஷயம்!!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி காண்பவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான "தெய்வ மகள்" என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த பிரபலமானார்.

இதன் பின்னர், பல ஹிட் சீரியல்களில் நடித்த வாணி போஜன், 2020-ம் ஆண்டு வெளியான "ஓ மை கடவுளே" படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது வருகையை பதிவு செய்தார். தற்போது வாணி போஜன்,யோகி பாபுவுடன் இட்லி சாம்பார் எனும் வெப்சீரிஸில் நடித்துள்ளார். 

வாணி போஜன், ட்ரிப்பிள்ஸ் வெப்சீரிஸில் நடிக்கும் போது நடிகர் ஜெய்யுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் போன்ற வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய வாணி போஜன், தான் எந்தவொரு நடிகருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை என்று வாணி போஜன் கூறியுள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES