கை வைக்காத டாப் நடிகைகளே கிடையாது! தளபதியின் இந்த லிஸ்ட்டில் இருக்கும் முன்னாள் காதலி?
தமிழ் சினிமாவில் தற்போது மாஸ் நடிகராக திகழ்ந்து வருபவர் பிரபல நடிகர். ஆரம்பத்தில் இளம் வயதிலேயே தந்தையின் சிபாரிசால் அறிமுகமாகி பின் அவரின் இயக்கத்திலேயே சில படங்களில் நடித்தார். காதல் கதையை மட்டும் எடுத்து ஆரம்பத்தில் ஹிட் கொடுத்தாலும் சில காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். முன்னணி நடிகரானது ஒருசில காட்சிகளிலும் தலைவா முன்னோடியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் நடித்து வந்த சில படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாகவும் லிப்லாக் காட்சிகளிலும் நடித்து பகீராக்கி வந்தார். அதில் முதலில் இருப்பது நடிகை சங்கவி.
ஆரம்பத்தில் சில படங்கள் இணைந்து நடித்த அவர் நடிகையின் மீது காதல் நோயில் இருந்து திருமணம் வரை சென்றால். பின் நடிகையே பேட்டிக்கொடுத்து நாங்கள் நண்பர்களாக தான் இருந்தோம் என்று குண்டைத்தூக்கி போட்டார்.
அடுத்ததாக குஷியான படத்தில் கதாநாயகிக்கு கிளைமேக்ஸில் லிப்லாக்கும் தமிழ்மகன் படத்தின் ஒல்லி இடுப்பழகிக்கும் லிப் லாக் கொடுத்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டாருக்கு வில் படத்தில் அப்படியொரு நெருக்கம் காட்டி வம்பில் சிக்கி பிரிந்தார். பின் பிரண்ட் என்ற தமிழில் இஞ்சு இடுப்பழகி நடிகைக்கு கிளைமேக்ஸில் அப்படியொரு லுக்கில் அடித்திருப்பார்.
இதன்பின் உயரமான நடிகைக்கு வேட்டையாடும் போதும், தெறி பேபியாக மூன்று முறை ஜோடி போட்ட நடிகைக்கும் அப்படியொரு முத்தம் கொடுத்து மாட்டிக்கொண்டார் மாஸ் நடிகர். இது செம மாஸ் தான் தலைவா...