ஒரு நைட்டுக்கு 1 லட்சம்!! ஓட்டலில் அறை எடுத்து மனைவியுடன் ஆடம்பர வாழ்க்கை வாழும் நடிகர் பப்லு..

ஒரு நைட்டுக்கு 1 லட்சம்!! ஓட்டலில் அறை எடுத்து மனைவியுடன் ஆடம்பர வாழ்க்கை வாழும் நடிகர் பப்லு..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல் மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ்.  நான் சிகப்பு மனிதன் படத்தில் ஆரம்பித்த ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார். அதன்பின் சின்னத்திரையில் மர்ம தேசம் தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் நடிகை ராதிகா தயாரிப்பில் வெளியான் வாணி ராணி சிரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார். பீனா என்பவரை 1994ல் திருமணம் செய்து கொண்ட பப்லு, ஹகமது மோகன் ஜாஃபர் என்ற மகனையும் பெற்று வளர்த்து வந்தார்.

25 வயதான மகன் ஹகமது ஆட்டிஸம் குறைபாடு இருப்பதால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விட்டு பிரிந்துவிட்டார். தனியாக மகனை வளர்த்து வரும் பப்லு 23 வயதான ஷீடல் என்ற மலேசிய இளம்பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

திருமணம் செய்து கொண்டப்பின் பலரின் விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் புது மனைவியுடன் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வருகிறார் பப்லு. இந்நிலையில் பப்லு தன் ஆசை காதல் மனைவியுடன் வாழ்க்கையை சந்தோஷமாக இருக்க 5 ஸ்டார் ஓட்டலில் ஒரு ரூம் போட்டுள்ளார். 

ஆடம்பரமான அந்த ஓட்டல் அறையில் மனைவி ஹீத்தலுடன் தங்க ஒரு இரவுக்கு 94 ஆயிரம் வாடகையாக கொடுத்து வருகிறாராம். இந்த விசயத்தை அவர் கூறியிருப்பது பெரியளவில் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES