தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகை

தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகை

பாலிவுட் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை நூர் மாலாபிகா தாஸ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் இருந்து சினிமாவில் நடிக்க மும்பை வந்த 37 வயதான மாளபிகா 2023ம் ஆண்டு கஜோல் நடிப்பில் வெளியாக தி டிரயல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

தூக்குப்போட்டு தற்கொலை எப்போது செய்துகொண்டார் என்பது தெரியவில்லை, ஆனால் வாடை வரவே பக்கத்தில் இருந்தவர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

மிகவும் மோசமான அழுகிய நிலையில் இருந்த அவரை உடலை கைப்பற்றி போஸ்ட்மாடம் செய்துள்ளனர். அதோடு அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் யாரும் முன்வராததால் போலீசாரே நடிகையின் உடலை எரித்துள்ளனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES