விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதியும், டாப்ஸியும் இணைந்து நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் சேதுபதி - டாப்ஸி

நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அனபெல் சேதுபதி. இப்படத்தில் யோகிபாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

 

ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஜெய்ப்பூரில் நடந்தது. பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

LATEST News

Trending News