திருமணத்திற்கு முன்பே கர்ப்பம், கல்யாணத்தில் விருப்பமில்லை!! மௌனம் களைத்த மஞ்சிமா மோகன்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம், கல்யாணத்தில் விருப்பமில்லை!! மௌனம் களைத்த மஞ்சிமா மோகன்

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் மஞ்சிமா மோகன்.

இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் அறிமுகமானார். மஞ்சிமா மோகன் கடந்த 2022 -ம் ஆண்டு நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை மஞ்சிமா மோகன், " நான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகவும், திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமில்லை என்ற பொய்யான செய்திகள் பரவியது. ஆனால் இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது மட்டும் உண்மை.

நான் கவுதம் கார்த்திக்கு ஏற்ற ஜோடியில்லை போன்ற கமெண்ட்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும். சோசியல் மீடியாவில் திருமணமான ஜோடிகள் திருமண புகைப்படங்களை பதிவிடுவதைப் பார்த்து எனக்கும் பதிவிட வேண்டும் என்று தோன்றும். எங்கள் திருமண அறிவிப்பு வெளிவந்த பின்னர், எல்லாமே சோசியல் மீடியாவாக மாறிவிட்டது. அதனால் இப்போது பேசும் போது கூட கவனமாக பேசுகிறேன் என்று மஞ்சிமா மோகன் 

LATEST News

Trending News