ரெட்ரோ படத்தின் மூன்றாவது பாடல் வெளிவந்தது.. வெறித்தனமா இருக்கே
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் மே 1ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது. காதல் - கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில், தற்போது மூன்றாவது பாடலையும் வெளியிட்டுள்ளனர்.
வெறித்தனமாக சனா இசையமைத்திருக்கும் ரெட்ரோ படத்தின் மூன்றாவது பாடல் இதோ..