பாக்க சகிக்கல.. என்னோட இந்த உறுப்பை பாருங்க.. உடையை தூக்கி காட்டிய கெனிஷா.. வைரல் வீடியோ

பாக்க சகிக்கல.. என்னோட இந்த உறுப்பை பாருங்க.. உடையை தூக்கி காட்டிய கெனிஷா.. வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜெயம் ரவியின் காதலி என அறியப்படும் பாடகி கெனிஷா ஃப்ரான்சிஸ், தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

சமீபத்தில், கெனிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகின. இதற்கு பதிலளிக்கும் வகையில், கெனிஷா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார். 

அதில், “என்னுடைய சட்டையை தூக்கி, என் வயிற்றைப் பாருங்கள்! எவ்வளவு தட்டையாக இருக்கிறது! நான் கர்ப்பமாகவா இருக்கிறேன்?” என கேலியாக கேள்வி எழுப்பி, வதந்திகளை மறுத்தார். 

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், “பார்க்க சகிக்கவில்லை, இப்படி தேவையில்லாமல் விளக்கம் கொடுக்க வேண்டாம்” என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

ஜெயம் ரவியுடனான அவரது நெருக்கம், அவர்களது காதல் வதந்திகளுக்கு வித்திட்டது. இருப்பினும், இந்த வதந்திகள் உண்மையா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. 

கெனிஷாவின் இந்த வீடியோ, அவரது தைரியத்தையும், நேர்மையையும் வெளிப்படுத்தினாலும், சில ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES