திருமணம் செய்யாமல் அந்த உறவுக்கு ஆசைப்படும் பாரதி கண்ணம்மா ரோஷ்னி!! 31 வயதில் இப்படியா..

திருமணம் செய்யாமல் அந்த உறவுக்கு ஆசைப்படும் பாரதி கண்ணம்மா ரோஷ்னி!! 31 வயதில் இப்படியா..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி.

இதையடுத்து இவர் குக் வித் கோமாளி சீசன் 3 -ல் நிகழ்ச்சியில் போட்டியாளரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரோஷ்னி சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவரிடம், லிவிங் டுகெதர் வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ரோஷ்னி, லிவிங் டுகெதர் வாழ்க்கை ஜாலி fun. எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கு ஆனால் எல்லா வீட்டுலையும் ஓகே சொல்லமாட்டாங்க. இப்போ இருக்கிற கிட்ஸ் எல்லாம் அப்படி இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னாடி லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் ஒருவரை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES