தமன்னா எல்லாம் ஓரமா போயிடனும்.. ஓவர் டைட்டான பேண்டில்.. கவர்ச்சி ஆட்டம் போடும் நித்யஸ்ரீ..!
சின்னத்திரையில் நடக்கும் ரியாலிட்டி ஷோகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக மாறி வரும் நபர்களுக்கு எல்லையே இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ தற்போது விதவிதமான மாடன் உடையை அணிந்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட பாடகிய நித்யஸ்ரீ சொந்தமாக youtube சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் இவருக்கு 76 ஆயிரம் மில்லியன் வியூவர்ஸ் இருப்பதாக தெரிகிறது.
சூப்பர் சிங்கர் நித்திய ஸ்ரீ தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என பல மொழிகளிலும் பாடக் கூடிய திறமை பெற்றவர். அத்தோடு அந்த மொழியில் பிசுறு தட்டாமல் அச்சர சுத்தமாக பாடுவதில் வல்லவர்.
பல்வேறு மொழிகளில் இருக்கும் பாடல்களை ஒன்றாக கலந்து பியூசன் முறையில் பாடல்களைப் பாடுவதில் கை தேர்ந்தவரான நித்யஸ்ரீ தனது இசையின் மூலம் பெரும்பாலான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.
சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ஓவர் டைட் பேண்டில் அனைவரையும் ரகளை செய்யக்கூடிய வகையில் பாடல்களையும் பாடி அசத்தியிருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள் திழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
மேலும் பாடல் பாடுவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த முறையில் நடனம் ஆடுவதிலும் வல்லவரான நித்யஸ்ரீ அண்மையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னா ஆடிய காவலா பாடலுக்கு ஆட்டத்தை போட்டு வெளியிட்டு இருக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
இந்தக் காவலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மூடேறிவிட்டதாகவும் ஓவர் டைட்டான பேண்டில் சூடான போஸை காட்டி ரசிகர்களை மெர்சல் ஆக்கிவிட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும் தமன்னாவை ஓரம் கட்ட கூடிய வகையில் கட்டழகு மேனியின் அழகை அப்படியே வெளிப்படுத்தி இருப்பதோடு முன்னழகையும் குட்டியூண்டு இடை அழகையும் காட்டி இணையத்தை தாறுமாறாக இயங்கவிடாமல் செய்துவிட்டார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து இந்த வீடியோவை பார்த்து அதிக அளவு இணையங்களில் பார்க்கக்கூடிய வீடியோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள். நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் கட்டாயம் எழுந்து அவரோடு இணைந்து ஆட்டம் போடுவீர்கள். அந்த அளவுக்கு வீடியோவில் குத்தாட்டம் போட்டு இருக்கிறார்கள்.