முன்பணம் கொடுப்பதற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட்.. கண்ணீர் விட்டு கதறும் இளம் நடிகை..

முன்பணம் கொடுப்பதற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட்.. கண்ணீர் விட்டு கதறும் இளம் நடிகை..

 சமீபத்தில் வெளியான சைக்கோ திரைப்படத்தில் படும் தாராளமாக நடித்து பட வாய்ப்புகள் குவிந்து வந்ததாம் பிரபல நடிகைக்கு. உடனே நடிகையை புக் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என அனைவரும் முதலில் கேட்பது அட்ஜஸ்ட்மெண்ட் தான் அதனால் நடிகை மிகவும் அப்சட்டாக இருக்கிறாராம்..

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த சைக்கோ திரைப்படத்தில் நடிக்கும் பொழுது மொத்த ஆடையையும் கழட்டி விட்டு பெருமூச்சு விடுவது போல் நடித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களே கிறங்கி போய் விட்டார்கள்.

ஆரம்பத்தில் இருந்து அந்த திரைப்படத்தில் கிரஸ் நடிகை தான் ஹைலைட் ஆனால் இயக்குனர் அவரை வைத்து ஆசை தீர ஏகப்பட்ட முத்த காட்சிகளை மட்டும் எடுத்துக் கொண்டாராம் படுக்கையறை காட்சியில் நடிக்க மாட்டேன் என ரொம்பவே சீன் போட்டுள்ளார் உடனே சீனையே மாற்றுகிறேன் என அந்த இயக்குனர் அவரை விட அழகான இன்னொரு நடிகையை இறக்கி பலான காட்சிகளில் நடிக்க வைத்து ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாக அவர் பக்கம் திருப்பி விட்டார்.

இதற்கு முன்பு முழு படத்திலும் பாவாடை கட்டிக்கொண்டு நடித்து கண்ட இடத்தில் தொடவிட்டு நடித்தாலும் கடைசியில் தொடை அழகை காட்டி சாமத்து நடிகை போட்ட ஆட்டம் இந்த நடிகை விட அந்த நடிகைக்கு அதிக சம்பளம் கொடுத்தது மட்டுமல்லாமல் அந்த படத்திலேயே ஹைலைட் ஆகவும் பேசப்பட்டார்.

அப்படித்தான் இந்த திரைப்படத்திலும் அந்த நடிகையை அழைத்து வந்து அசிங்கப்படுத்தியுள்ளார் ஆடையை கழட்டி ஆக்ஷனில் இறங்கி நடிகை கில்மாவாக நடித்த நிலையில் அவருக்கு பாலிவுட் முதல் டோலிவுட் வரை பட வாய்ப்புகள் கூவிய தொடங்கிவிட்டது ஆனால் அவரை புக் செய்யும் இயக்குனர்கள் எல்லாமே டாப்லெஸ் காட்சி இருக்கும் ரொம்பவே தைரியமாக நடிக்க வேண்டும் என்று கதையை சொல்லும் சாக்கில் அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன்பே அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசி வருகிறார்களாம்.

இதனால் அந்த நடிகை மிகவும் அப்சட்டாக மாறிவிட்டார் எப்படி வேணாலும் சினிமாவில் நடிப்பார் என முத்திரை குத்தி விட்டார்கள் அதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அவர்களின் காம பணங்களை வீசி வருவதாக திடுக்கிட வைத்துள்ளார் அதனால் நடிகை ஜொல்லுவிடும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என அனைவரையும் தவிர்த்து வருகிறாராம் பெரிய படம் கிடைத்தால் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES