ட்ரெஸ் எங்கம்மா.. படகின் நுனியில் மொழுமொழுவென நிற்கும் நடிகை ஷெரின்!
ஒரே ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நச்சுன்னு இடம் பிடித்தவர் நடிகை ஷெரின். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக மாடல் அழகியாக இருந்த ஷெரின் அதன் பின்னர் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தன்னுடைய 16 வயதில் தர்ஷன் என்ற திரைப்படத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.
தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படம் மிகப்பெரிய அளவில் இட்டடித்தது. இன்றளவும் இவரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
மிக பெரிய நடிகையாக ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தாலும் அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் எங்கே இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே அங்கு தான் சில வருடங்கள்… இல்லை இல்லை… பல வருடங்கள் வாய்ப்புகள் இல்லாமல் கிடந்தார்.
அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானார். மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை பிடிப்பதற்கு அது பெரும் உதவியாக இருந்தது.
ஆனாலும், அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது ரசிகர்களுக்கு பெயர் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நீச்சல் உடையில் அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.
மிகவும் அழகாக வெள்ளை வேளேல் என்று வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் பிகுனி உடையில் கவர்ச்சி தாறுமாறாக காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.
ஆம், தற்போது ஷெரின் தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் நீச்சல் உடையில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார்.
அட… நம்ம ஷெரினா இது? அடேங்கப்பா பாக்குறதுக்கு சூப்பரா இருக்காங்களே என ரசிகர்கள் வழிந்து விதவிதமாய் வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.