“அந்த உணர்ச்சியின் கதவு இது..” டபுள் மீனிங்கில் அது எடுப்பாக நடிகை கஸ்தூரி நச் போஸ்…

“அந்த உணர்ச்சியின் கதவு இது..” டபுள் மீனிங்கில் அது எடுப்பாக நடிகை கஸ்தூரி நச் போஸ்…

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையான கஸ்தூரி 90க்களில் முன்னணி இ நடிகையாக வலம் வந்தார். தமிழ் நாட்டை சேர்ந்த டஸ்கி அழகியான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகைகள் பிச்ச வாங்கனும்.. காதலர் தின ஸ்பெஷல் நைட் ட்ரெஸ்ஸில் நடிகை கஸ்தூரி..

1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் பட்டத்தை வென்றுள்ள இவர் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, அமைதிப்படைபோன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

தொடர்ந்து தமிழில் கிடைத்த திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆன இவர் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

இதனிடையே 49 வயதிலும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து முகம் சுளிக்கும் படி கிளாமர் காட்சிகளில் நடித்து மக்களின் விமர்சனத்திற்கு ஆளாக்கினார்.

அவ்வப்போது ட்விட்டரில் சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் கஸ்தூரிக்கு ட்விட்டர் கஸ்தூரி என்றே பெயர் வைத்துவிட்டார்கள் நெட்டிசன்ஸ்.

kasthuri

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் முகம் சுளிக்கும் ஆபாச கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார் கஸ்தூரி.

இந்நிலையில் தற்போது கம்போடியாவிற்கு சுற்றுலா சென்று உள்ள நடக்க கஸ்தூரி அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

பல அடைந்த இடத்தில் கதவு போன்ற அமைப்பின் அருகில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்து உள் உணர்ச்சியின் கதவு இது என்று கேப்டன் வைத்து இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

kasthuri

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை 8 தகடான கருத்துக்களை கொண்டு வருணித்து வருகின்றனர். ரசிகர் நீங்கள் கனவு கன்னி இல்ல இனிமேல் கதவு கண்ணி என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES