முதல் மனைவியுடன் விவாகரத்து.. 15 வயதில் ஒரு மகள்..! இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி சரத்குமார், ஷாக்கிங் தகவல்..!

முதல் மனைவியுடன் விவாகரத்து.. 15 வயதில் ஒரு மகள்..! இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி சரத்குமார், ஷாக்கிங் தகவல்..!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு மும்பை சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் புகைப்படங்கள் கூட வெளிவந்தன.

நெருங்கிய உறவினர்கள் சூழ இந்த நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. வரலக்ஷ்மி சரத்குமார் நிச்சயதார்த்தம் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவும் வெளியிட்டு இருந்தார்.

முதல் மனைவியுடன் விவாகரத்து.. 15 வயதில் ஒரு மகள்..! இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி சரத்குமார், ஷாக்கிங் தகவல் | Varalakshmi Sarathkumar Second Wife For Nicholai

இந்நிலையில், வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் செய்யப்போகும் நிக்கோலய் சச்தேவ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதன்படி, மும்பையில் Art Gallery வைத்து நடத்தி வரும் நிக்கோலய் சச்தேவ்விற்கு ஏற்கனவே திருமணமாகி, 15 வயதில் மகள் ஒருவர் இருக்கிறாராம்.

நிக்கோலய் சச்தேவ் முதல் மனைவி புகைப்படம் :

முதல் மனைவியுடன் விவாகரத்து.. 15 வயதில் ஒரு மகள்..! இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி சரத்குமார், ஷாக்கிங் தகவல் | Varalakshmi Sarathkumar Second Wife For Nicholai

பல வருடங்களுக்கு முன்பே கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார் நிக்கோலய் சச்தேவ். இந்த ஜோடிக்கு ஒரு மகளும் பிறந்துள்ளார். இவருக்கு தற்போது 15 வயது ஆகிறது. முதல் மனைவி கவிதாவை விவாகரத்து செய்துவிட்டார் நிக்கோலய் சச்தேவ்.

நிக்கோலய் சச்தேவ் மகளின் புகைப்படம் :

முதல் மனைவியுடன் விவாகரத்து.. 15 வயதில் ஒரு மகள்..! இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி சரத்குமார், ஷாக்கிங் தகவல் | Varalakshmi Sarathkumar Second Wife For Nicholai

இந்த நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருடன் நிக்கோலய் சச்தேவ்விற்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES