அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்னு அவசியம் இல்ல!! VTV பட வாய்ப்பை தவறவிட்ட காரணம் இதுதான்.. வாணி போஜன் பேட்டி..

அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்னு அவசியம் இல்ல!! VTV பட வாய்ப்பை தவறவிட்ட காரணம் இதுதான்.. வாணி போஜன் பேட்டி..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்னு அவசியம் இல்ல!! VTV பட வாய்ப்பை தவறவிட்ட காரணம் இதுதான்.. வாணி போஜன் பேட்டி.. | Vani Bhojan Speak About Adjustment

இந்நிலையில் வாணி போஜன் கொடுத்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி பிரபல நடிகையாக மாறவேண்டும் என்கிற ஆசை இல்லை. எனக்கு நிறைய பட வாய்ப்புகள் இருக்கிறது. எனக்கு ரசிகர்களின் பாராட்டு போதும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், VTV படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த சமயத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்திருக்கிறார். இருப்பதை விட்டு பறக்க ஆசைப்பட வேண்டாம் என்று அம்மா சொன்னார்கள். படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று வாணி போஜன் தெரிவித்துள்ளார்    

LATEST News

Trending News

HOT GALLERIES