இந்த வயதில் இப்படியொரு ஆசையா?.. நடிகையின் காதலன் மீது அந்த உணர்வு கொண்ட அஜித் ரீல் மகள் அனிகா!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பிரபல நடிகையாக மாறியவர்கள் பலர்உண்டு. தற்போது அந்த லிஸ்டில் இனைந்துள்ளார் அனிகா.
கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அனிகா, சினிமாவை பொருத்தவரை எனக்கு விஜய் தேவார கொண்டா மீது கிரஷ் அதிகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என்னை பொருத்தவரை விஜய் தேவரகொண்டாவை பார்த்தாலே எனக்கு கிரஷ் வந்துவிடுகிறது என அனிகா கூறியுள்ளார்.
தற்போது பிரபல நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா உடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.