பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்குது.. வேட்டையன் பட ஹீரோயின் ரித்திகா சிங் அசர வைக்கும் போட்டோஸ்..

பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்குது.. வேட்டையன் பட ஹீரோயின் ரித்திகா சிங் அசர வைக்கும் போட்டோஸ்..

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து திரைப்பட நடிகையானவர் ரித்திகா சிங். இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ரித்திகா சிங். சினிமா துறையில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் கிக் பாக்ஸிங்கில் பல போட்டிகளில் விளையாடி விருதுகளை குவித்திருக்கிறார்.

2009 ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி, சூப்பர் ஃபைட் லீக்கில் பங்கேற்றார் ரித்திகா சிங். அதன் பின்னர் ரித்திகா சிங்கை விமான பயணம் ஒன்றில் சந்தித்த சுதா கொங்கரா இறுதி சுற்று படத்திற்கு இவர் மிகவும் பொருத்தமாக இருப்பார் என நினைந்து படத்தில் நடிக்க விருப்பம் உண்டா? என கேட்டு இறுதிசுற்று படத்தின் கதையை கூறினாராம்.

பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்குது.. வேட்டையன் பட ஹீரோயின் ரித்திகா சிங் அசர வைக்கும் போட்டோஸ்..

உடனே ஓகே சொன்ன ரித்திகா சிங் அப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். ஒரே பாத்திரத்திற்காக மூன்று முறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்று மாபெரும் சாதனை படைத்தார். அப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஆனால், அந்த திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி கொடுக்கவில்லை. அதன் பின்னர் நடிகர் அஷோக் செல்வன் , விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் ஷாக் செல்வன் – ரித்திகா சிங் ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருந்தது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ரித்திகா சிங் தான் ஒரு விளையாட்டு வீராங்கனை என்பதால், உடலை எப்போதும் ஃபிட் ஆக வைத்திருப்பார். அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கருப்பு நிறத்தில் கவர்ச்சி உடையணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்திவிட்டார். ஆம், இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ஸ் வர்ணித்து வித விதமாய் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் வெளியிட்ட சில மணி நேரத்திலே லட்சக்கணக்கில் லைக்ஸ் குவித்துவிட்டது.

நடிகை ரித்திகா சிங் தற்ப்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரானா டகுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES