“இந்த ப்ரா அணிவது தான் எனக்கு சௌகரியமா இருக்கும்..” ஓப்பனாக கூறிய ஜான்வி கபூர்..!

“இந்த ப்ரா அணிவது தான் எனக்கு சௌகரியமா இருக்கும்..” ஓப்பனாக கூறிய ஜான்வி கபூர்..!

நட்சத்திர அந்தஸ்து உள்ள ஒரு நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமானார். ஏனென்றால் ஜான்வி கபூர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள், தந்தை போனி கபூர். இவரது தங்கை குஷி கபூர்.

ஜான்வி கபூரின் உறவினர்கள்தான் அனில் கபூர், சஞ்சய் கபூர். இந்தி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஜான்வி கபூர் அடுத்து தமிழிலும் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

நடிகர் சூர்யாவுடன் இந்தி படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ள ஜான்வி கபூர், இந்தியில் நடித்த வகையில் பிலிம்பேர் விருதுகளை வென்ற முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர், அஜீத்குமார் நடித்த படங்கள் சிலவற்றை தயாரித்தவர். ஆர்ஜே பாலாஜி நடித்த வீட்ல விசேஷம், உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை தயாரித்ததும் போனி கபூர்தான்.

 

அந்த வகையில், தனது மகள் ஜான்வி கபூரை அஜீத்குமாருடன் நடிக்க வைக்க அவர் விரும்பினார். அதற்கு காரணம், தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய்க்கு அடுத்தபடியாக இருப்பது அஜீத்குமார்தான்.

எனவே அவரது படத்தில் தமிழில் நடித்து அறிமுகமானால் இன்னும் மகளின் சினிமா எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என அவர் திட்டமிட்டார். ஆனால் அப்பாவின் கருத்தை மகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

அதற்கு முக்கிய காரணம், அஜீத்குமார் என்னைவிட வயதில் மூத்தவர். அவருடன் நான் ஜோடியாக நடித்தால், இளம் கதாநாயகர்கள் என்னுடன் நடிக்க விரும்ப மாட்டார்கள். இதனால் என் எதிர்கால சினிமா கேரியர் பாதிக்கப்படும்.

இளம் நடிகர்களுடன் நடித்தால்தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற முடியும் என, போனி கபூரிடம் ஸ்ட்ரிக்ட்டாக பேசிவிட்டார். அதன்பின் மகளின் கருத்தில் நியாயம் இருப்பதால் அஜீத்குமாருடன் நடிக்கும்படி அவர் மீண்டும் தன் மகள் ஜான்வி கபூரை வற்புறுத்தவில்லை.

 

அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில், தனது படங்களின் பிரமோ நிகழ்ச்சிகளில் ஜான்வி கபூர் பங்கேற்பது வழக்கமாக இருந்து வருகிறது.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூரிடம், எந்த வகை பிராக்களை அணிய நீங்கள் விரும்புவீர்கள் என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை ஜான்வி கபூர், குறிப்பிட்டு இதுதான் என்று என்னால் கூற முடியாது. அதிக நேரம் நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பேன். அப்பொழுது ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்திருப்பேன்.

அதுதான் எனக்கு சௌகரியமாக இருக்கக்கூடியது. எனக்கு பிடித்தது என்றாலும், அதுதான் எனக் கூறியிருக்கிறார் ஜான்வி கபூர்.

ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிவது தான் எனக்கு சௌகரியமா இருக்கும் என்று ஓப்பனாக ஜான்வி கபூர் கூறியது, வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES