அசத்தலான அழகில் சன்னி லீயோன்! குழந்தைகள், கணவர் குடும்பத்துடன் ரொமான்ஸ் கிளிக் போட்டோஸ்!

அசத்தலான அழகில் சன்னி லீயோன்! குழந்தைகள், கணவர் குடும்பத்துடன் ரொமான்ஸ் கிளிக் போட்டோஸ்!

நடிகை சன்னி லியோன் உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றவர். வாழ்க்கை கஷ்டங்களால் ஆபாச படங்களில் நடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டவர். சில காலம் அதில் நடித்து சம்பாதித்து அதன் மூலம் கிடைத்த பிரபலம், புகழுக்கு பின் ஆபாச படங்களுக்கு நோ சொல்லிவிட்டு இந்தியாவுக்கு வந்து நம் நாட்டு சினிமா நடிகையாகிவிட்டார்.

ஹிந்தி படங்களில் கவர்ச்சி தோற்றங்களில் நடித்து வந்த அவருக்கு இங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் தென்னிந்திய சினிமா படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

சினிமாவை தாண்டி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் அவர் தற்போது கேரளாவுக்கு தன் கணவர், குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

டிவி நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள சென்றுள்ள அவர் திருவனந்தபுரம் பூவார் ரிசார்ட்டில் தங்கியுள்ளார்.

அங்கு மலையாள பாரம்பரிய புடவை அணிந்து, தன் கணவரையும் அணிய வைத்து, விருந்து சாப்பிட்டு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதோ புடவையில் சன்னி லியோன்..

 

LATEST News

Trending News

HOT GALLERIES