வெறித்தனமான பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் தனுஷின் கேப்டன் மில்லர்.. மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா...

வெறித்தனமான பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் தனுஷின் கேப்டன் மில்லர்.. மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா...

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு துவக்கமே அருமையாக அமைந்துள்ளது. கேப்டன் மில்லர், அயலான் மற்றும் மிஷன் என மூன்று படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து கேப்டன் மில்லர் முதல் நாளில் இருந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

வெறித்தனமான பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் தனுஷின் கேப்டன் மில்லர்.. மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா | Captain Miller Three Days Box Office Reportராக்கி மற்றும் சாணி காயிதம் படங்களில் காட்டிய காட்சிகள் போல் இல்லாமல், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தன்னுடைய பிலிம் மேக்கிங்கில் இருந்து சற்று மாறுபட்டே எடுத்துள்ளார். அதுவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் முக்கிய காரணம்.

இப்படத்தில் தனுஷிடம் இணைந்து நடித்த பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் மற்றும் நிவேதிதா சதீஸ் உள்ளிட்டோர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர்.

வெறித்தனமான பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் தனுஷின் கேப்டன் மில்லர்.. மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா | Captain Miller Three Days Box Office Report

இந்நிலையில், படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எப்படி வெறித்தனமாக இருந்ததோ, அதே போல் தான் பாக்ஸ் ஆபிஸிலும் வெறித்தனமான வசூல் வேட்டையை கேப்டன் மில்லர் நடத்தி வருகிறது.

வெறித்தனமான பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் தனுஷின் கேப்டன் மில்லர்.. மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா | Captain Miller Three Days Box Office Reportஇப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் நிறைவாகியுள்ள நிலையில், உலகளவில் ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பொங்கல் பண்டிகையின் விடுமுறை கண்டிப்பாக இப்படத்திற்கு இன்னும் கூடுதல் வசூலை பெற்று தரும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

LATEST News

Trending News