பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் மூன்று புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. அவர்கள் யார் தெரியுமா...

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் மூன்று புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. அவர்கள் யார் தெரியுமா...

ஏற்கனவே கடந்த மூன்று வாரங்களுக்கு முன் ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தனர்.

இது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், வீட்டிற்கு போட்டிபோட்டு வரும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் ஒரே நாளில் ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி என்பதால் அனைவரும் உறைந்து போனார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் மூன்று புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. அவர்கள் யார் தெரியுமா | Three New Wild Card Entry This Weak In Bigg Boss 7

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிக் பாஸ் ஒரு விஷயத்தை கொண்டு வந்துள்ளார். இந்த வாரம் புதிதாக மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் வீட்டிற்குள் வரவுள்ளனர்.

ஏற்கனவே வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு மூன்று கடுமையான போட்டியை வைக்க போகிறாராம் பிக் பாஸ். இதில் வெற்றிபெற்றால், மூன்று புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் வரமாட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் மூன்று புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. அவர்கள் யார் தெரியுமா | Three New Wild Card Entry This Weak In Bigg Boss 7

ஆனால், ஒரு வேளை வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் இந்த கடுமையான போட்டியில் தோற்றுவிட்டால், புதிதாக மூன்று வைல்டு கார்டு நபர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என அறிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இது எங்கு போய் முடியப்போகிறது என்று. 

LATEST News

Trending News

HOT GALLERIES