பிக்பாஸ் புகழ் விசித்ரா என்ன படிப்பு படித்துள்ளார் தெரியுமா..- Doctorate வாங்கியுள்ளாரா...

பிக்பாஸ் புகழ் விசித்ரா என்ன படிப்பு படித்துள்ளார் தெரியுமா..- Doctorate வாங்கியுள்ளாரா...

அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 48 நாளில் உள்ளது, இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள தினேஷ், அர்ச்சனா இருவரால் நிகழ்ச்சி படு சூடாக ஒளிபரப்பாகி வருகிறது என்றே கூறலாம்.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கானா பாலா வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில் நிக்சன்-விசித்ரா சண்டைகள் குறித்து கமல்ஹாசன் பேசுவது போல் புரொமோக்களில் தெரிகிறது. 

பிக்பாஸ் புகழ் விசித்ரா என்ன படிப்பு படித்துள்ளார் தெரியுமா?- Doctorate வாங்கியுள்ளாரா? | Viral Video About Bigg Boss 7 Fame Vichitra     பிக்பாஸ் 7வது சீசன் பெரியவராக இருந்தாலும் எல்லோருக்கும் டப் கொடுக்கும் போட்டியாளராகவே உள்ளார். அவர் விளையாடும் விளையாட்டிற்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் நடிகை விசித்ராவின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் விசித்ரா அவர்கள் Psychologyல் Doctorate பட்டம் பெற்றுள்ளார். அவர் பட்டம் வாங்கும் போது எடுத்த வீடியோ வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES