பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கானா பாலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கானா பாலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...

பிக்பாஸ் 7வது சீசன் விஜய் டிவியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

முதல் வாரத்தில் இருந்தே போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள், 5 பேர் வாரா வாரம் வெளியேற திடீரென 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்கள்.

அவர்கள் வீட்டில் நுழைந்ததில் இருந்தே பரபரப்பிற்கு எந்த பஞ்சமும் இல்லை, அதிக சண்டைகளும் நிகழ்ந்து வருகிறது.

அதோடு பிரதீப் வெளியேற்றப்பட்டதில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மக்கள் பலரும் வெறுப்பை காட்டி வருகிறார்கள்.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கானா பாலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bb7 Gana Bala Salary Detailsகடந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறியிருந்தார். பின் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று பார்த்தால் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் கானா பாலா வெளியேறியுள்ளார்.

அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கானா பாலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bb7 Gana Bala Salary Details

LATEST News

Trending News

HOT GALLERIES