நாமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆன போட்டியாளர்... கடுப்பில் மாயாவின் கூட்டணி.

நாமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆன போட்டியாளர்... கடுப்பில் மாயாவின் கூட்டணி.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மணி சந்திரா டாஸ்கில் கோல்டன் ஸ்டார் கொடுத்து இந்த வார நாமினேஷனிலிருந்து காப்பற்ப்பட்டுள்ளார்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.

நாமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆன போட்டியாளர்... கடுப்பில் மாயாவின் கூட்டணி | Mani Chandra Saved In Golden Star Maya Angryஇந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க்கும் கொடுத்துள்ளது. இந்த வாரம் வைக்கப்பட்ட டாஸ்கில் மணி சந்திரா கோல்டன் ஸ்டாரை வாங்கியுள்ளார்.

இதனால் இந்த வார நாமினேஷனிலிருந்து இவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இந்த செயலால் மாயா கூட்டணி கடும் கோபத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LATEST News

Trending News