பிக் பாஸில் பெட்டி படுக்கையுடன் கிளம்பிய போட்டியாளர்கள்... எதிர்பாராத திருப்பம்.

பிக் பாஸில் பெட்டி படுக்கையுடன் கிளம்பிய போட்டியாளர்கள்... எதிர்பாராத திருப்பம்.

பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் தோல்வியடைந்ததால், படுக்கையறை பூட்டப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.  

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸில் பெட்டி படுக்கையுடன் கிளம்பிய போட்டியாளர்கள்... எதிர்பாராத திருப்பம் | Bigg Boss Bedroom Close Shock Contestant

இந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ளது. இந்த டாஸ்கில் தோல்வியடைந்தால் பிக் பாஸ் வீட்டின் படுக்கையறை பூட்டப்படும் என்று பிக் பாஸ் கூறியுள்ளார்.

இதன் அடிப்படைடியில் தோல்வியை சந்தித்ததால் பிக்பாஸின் படுக்கையறை பூட்டப்படுகின்றது. இதனால் போட்டியாளர்கள் தங்களது பொருட்களை எடுத்து வைக்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES