பட்டாசை கொளுத்தி போட்ட பிக் பாஸ்... இந்த வாரம் சரவெடியாக வெடிக்குமா...

பட்டாசை கொளுத்தி போட்ட பிக் பாஸ்... இந்த வாரம் சரவெடியாக வெடிக்குமா...

பிக் பாஸ் வீட்டில் பட்டாசை வைத்து புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் இது சரவெடியாக வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.

பட்டாசை கொளுத்தி போட்ட பிக் பாஸ்... இந்த வாரம் சரவெடியாக வெடிக்குமா? | Bbigg Boss New Task Cracker With Contestantஇந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ளது. இந்த டாஸ்க் பட்டாசுகளை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள் எடுக்கும் பட்டாசுக்கு ஏற்ப வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் குணத்தை கூற வேண்டும் என்பதே டாஸ்க்.  

LATEST News

Trending News